நயன் தாரா இடத்தினை பிடிப்பேன் : கீர்த்தி சுரேஷ்
நயன் தாரா இடத்தினை பிடிப்பேன் : கீர்த்தி சுரேஷ்
நயனின் சினிமா இடத்தினை பிடிப்பாரா? இல்லை வேறு விஷயங்களில் நயனின் இடத்தினை பிடிப்பாரா என்று அம்மணி விளக்கமாக சொல்லவில்லை
கீர்த்தி நயனின் இடத்தைத்தான் பிடிக்கமுடியும், பின் குஷ்பூ இடத்தையா பிடிக்க முடியும்?
வான்கோழிகளுக்கு இடையிலான சண்டையில் மயிலின் இடத்திற்கு என்ன சவால் வரமுடியும்?
நண்பர் Babu Rao சுனாமியாய் பொங்கபோகும் நேரமிது, அவர் அம்மன் படத்து ரம்யாகிருஷ்ணன் போல ஆட அவருக்கு சலங்கை கட்டி கொண்டிருப்பார் நண்பர்Chandran Kannan ..