“நரேந்திரமோடி ஒரு நாளைக்கு 10 முறை வெளிநாட்டுகு பறப்பவர்
“நரேந்திரமோடி என்பவர் ஒரு நாளைக்கு 10 முறை வெளிநாட்டுகு பறப்பவர், பெட்ரோல் செலவு எவ்வளவு என இந்திய மக்கள் கேட்ட்டால் அவர் ஒரு ரசாயாணம் கலந்த பெட்ரோல் வைத்திருன்றார் ஒருமுறை அதை கலந்தால் அடுத்த 5 வருடம் பெட்ரோல் டேங்க் காலியாகாது என அவரின் தொண்டர்கள் கதை கட்டி வருகின்றனர்
இதனை யாரும் நம்பி இந்தியாவிடம் ரசாயாணம் வாங்க செல்ல வேண்டாம், அப்படி ஒன்று இல்லவே இல்லை
வேண்டுமானால் 5 வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு பெட்ரோல் விற்கின்றோம், மோடி சவாலை ஏற்க தயாரா?”