நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி
நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி இதுதான், இதனை அறிமுகபடுத்துவதில் சங்கம் பெருமை கொள்கின்றது
நீலம் தலைவியின் பெருமை வானத்தை போன்றது என்றும், வெண்மை அவரின் தூய்மையான மனம் என்றும், சிகப்பு அவர் மிக கடுமையான துணிச்சலான போராளி என்றும் என்பதையும் குறிக்கின்றது
நாளைய தமிழகத்தையும் அதன் பின் அகிலத்தையும் ஆளபோகும் கொடி இதுதான்
பிரெஞ்ச் புரட்சியின் பொழுது இந்த கொடி தான் இருந்தது, அடுத்து தமிழக புரட்சிக்கு அது தலைவியின் படத்தோடு வந்தாயிற்று