நல்ல கூட்டமா?
தமிழகத்தில் பெரும் கூட்டத்தை கூட்டிவிட்டோம் திமுக உபிஸ் உற்சாகம்
நல்ல கூட்டமா?
மாபெரும் கூட்டம்ணே, தமிழ்நாடே குலுங்கி இந்தியாவே அலறிட்டு
அப்படியா?
பின்ன திமுகன்னா சும்மாவா?
சரி இந்த மாபெரும் கூட்டத்தை திரட்டி பழனிச்சாமி அரசை விரட்டினால் என்ன?
போய்யா சங்கி…