நல்ல பிராமணாள் எல்லாம் என்னோட வாங்கோ
நேக்கு மந்திரிசபையிலும் அவாள் இடம் கொடுக்கல்லை.. தேர்தல்ல கூட சீட் இல்லே சொல்லிட்டாள், அவா போற போக்க பார்த்தா என்ன அடுத்தமுறை ராஜ்யசபா எம்பியா கூட ஆக்கமாட்டாள் போல இருக்கு
கட்சியோட அடுத்த தலைவர்னு என்னத்தானே ச்சொல்லணும்? அப்படி ச்சொல்லாதவாளோட என்ன அனுசரிப்பு?
அடுத்த பிரதம்ர்னு என்னத்தான சொல்லணும்? என்ன அத்வாணிமாதிரி ஆக்க பாக்குறாளா?
அதான் ச்சொல்றேன், நானொரு பிராமணன், காவல்காரனெல்லாம் ஆகமாட்டன், நல்ல பிராமணாள் எல்லாம் என்னோட வாங்கோ..”