நாங்க அப்படித்தான்
“பொங்கல் தமிழரின் கலாச்சார பண்டிகை , இந்து பண்டிகை இல்லைன்னு நாங்க சொல்லுவோம், நாங்க அப்படித்தான்
அதுகாக வெள்ளை வேட்டி சட்டை கட்டி தமிழன் கலாச்சாரத்துல பொங்கல் வைன்னு சொல்றதும் , மஞ்சள் குங்குமம் இல்லாம பொங்கல் கொண்டாடுங்கண்ணு சொன்னா எப்படி?
நாங்க கருப்பு சட்டை போட்டாலும் பொங்கல் வெள்ளையாகத்தான் வரும், அதுல தார் ஊத்தி கறுப்பு பொங்கல் வச்சி போராடுன்னு சொன்னா எப்படி?
கறுப்பு பொங்கல்லாம் தார்ல வைக்க முடியாது
தமிழனுக்கு வெள்ளை வேட்டிதான் கலாச்சாரம், ஆனா நாங்க அதை உடுக்க முடியாது , எங்க நிலமை அப்படி, பிளீஸ் புரிஞ்சிக்கோங்க…”
