நாடுண்ணா ஜெர்மன், எப்படி ஒரு நாடுண்ணே …
கார் வாங்குனா பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ வாங்கணும்
அப்படியா
நாடுண்ணா ஜெர்மன், எப்படி ஒரு நாடுண்ணே
ஓஹோ
செட்டில் ஆகணும்னா அங்கதான் ஆகணும்
சரி
அப்படி ஒரு நாடு, அப்படி ஒரு மக்கள்
அடேய் அது ஹிட்லர் நாடு, நாசிச பூமி
அண்ணே அதெல்லாம் பழங்காலத்து கதை, இப்போ அவங்கல்லாம் மாறிட்டாங்க, நீங்க எந்த காலத்த்து கதையோ பேசிட்டு, போங்கண்ணே
இந்த பிராமணர்கள்?
அய்யகோ அவன கொல்லணும், பாம்புக்கு முன்னால அவனதான் அடிக்கணும். பொல்லாதவனுக , வன்மம் பிடிச்சவனுக, அடுத்தவன அடக்கி வச்சி அட்டகாசம் பண்றவனுக
அடேய் அதெல்லாம் முன்னாடிடா பழங்கதை
இல்லண்ணே நாஜி திருந்தலாம் , ஜெர்மன் திருந்தலாம் ஆனா பிராமணன் திருந்தவே இல்லை, நாங்க ஏத்துக்கவே மாட்டோம்
ஏண்டா, இங்க அந்த மனுநீதி, பழைய கதை எல்லாம் எங்க இருக்கு சொல்லு?
ம்ம்ம் என்ன சொன்னாலும் ஏத்துக்க மாட்டோம், பிராமணன் திருந்தலை அவன் இன்னும் அடக்குறான் ஆள்கின்றான் விடவே மாட்டோம், அப்படித்தான் அரசியல் செய்வோம்