நான் உயர்வடைய இஸ்லாமிய நண்பர்களே காரணம் : ரஜினிகாந்த்
என் வாழ்வில் நான் உயர்வடைய இஸ்லாமிய நண்பர்களே காரணம் : ரஜினிகாந்த்
என்ன இவர்?
சுபாஷ்கரன் எனும் ஈழ பணக்காரர் நட்பு கிடைத்தபின்புதான் ஈழமும் அங்கு நடந்த படுகொலைகளும் அவருக்கு நினைவு வருகின்றன
இப்பொழுது எந்திரன் 2.0 துபாய் மார்க்கெட்டை குறி வைத்ததால் இஸ்லாமிய நண்பர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றார்கள்
இனி வசூலை கூட்ட தமிழக அரசியல் அறிவிப்பு குழப்பமும், ரசிகர்களும் நினைவுக்கு வருவார்கள்
எல்லாம் சுபமாக முடிந்துவிட்டால் இமயமலை நினைவுக்கு வருகின்றது
ராமசந்திரன் மீது ஆயிரம் சர்சை இருந்தாலும், ஒரு காலத்தில் இவரை அவர் ஓட விட்டு அடித்ததிலும் அர்த்தம் இருந்திருக்கலாம்