நான் சொந்த ஊர் மக்களுக்கே சொட்டு நீர் கொடுக்காதவன்

Image may contain: 4 people, people smiling

“நான் சொந்த ஊர் மக்களுக்கே, எனக்கு வாக்களித்த மக்களுக்கே என் கிணற்றில் இருந்து சொட்டு நீர் கொடுக்காதவன்

அவர்கள் எவ்வளவோ போராடினார்கள், அசைந்தேனா?

பின் நல்ல தொகை வாங்கிவிட்டு அக்கிணற்றை ஊருக்கு கொடுத்தேன்

அப்படிபட்ட நான் துணைமுதலமைச்சராக இருக்கும்பொழுது எப்படி காவேரி வரும்?

சொந்த கிணற்று நீரை கொடுக்காத நானா, கன்னடம் சென்று காவேரி மீட்டு வருவேன்???”