நான் தாழ்த்தபட்டவன் : குஜராத் மேடையில் மோடி கண்ணீர்
நான் தாழ்த்தபட்டவன், குஜராத் மேடையில் மோடி கண்ணீர்
இவ்வளவவு நாளும் அவருக்கு தெரியாத விஷயம், மணிசங்கர அய்யர் சொல்லி தெரிந்துவிட்டதாம்
தமிழகத்து அரசியல்வாதிகள்தான் இப்படி ஆடுவார்கள், கலைஞர் அதில் தேர்ச்சிபெற்றவர். தான் தாழ்த்தபட்டவன் என எங்கு சொல்லவேண்டுமோ அங்கு சரியாக சொல்வார்
கோபாலபுரத்திற்கு வந்துசென்றபின் மோடிக்கும் அரசியல் ஞானம் வந்துவிட்டது