நான் பிரதமராக இருப்பதை எதிர்கட்சிகள் விரும்பவில்லை : மோடி
நான் பிரதமராக இருப்பதை எதிர்கட்சிகள் விரும்பவில்லை : மோடி
அட எதிர்கட்சியினை விடுங்கள், உங்கள் கட்சியின் யஷ்வந்த் சின்கா முதல் ராம்ஜெத்மலானி வரை சீனியர்களுக்கே நீங்கள் பிரதமராக இருப்பது பிடிக்கவில்லை
உங்கள் கட்சி சீனியர்களையும் விடுங்கள், நாட்டு மக்களுக்கும் பிடித்தா இருக்கின்றது, எங்கே? சென்னை பக்கம் வந்து போங்கள் பார்க்கலாம்
அங்கே வந்தால் தெரியும்
ஸ்டாலின் முதல்வராக வைகோ பாடுபடுவார் என மதிமுக தொண்டகளே சொல்வதால் திமுகவினர் உற்சாகம்
“அடேய், அவனுக உங்கள கலாய்கிறாங்கடா. அட்டகாசமான கிண்டல் இது..”
இது புரியாமல் திமுக தொண்டர்கள் நம்புகின்றார்களாம், மகிழ்கின்றார்களாம். ரொம்ப அப்பாவிகள் போலிருக்கின்றது