நாம் அன்றே சொன்னோம்
நாம் அன்றே சொன்னோம்
விரைவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்பார்கள், அது எப்படி இருக்கும் என்றால் முதலில் பன்னாட்டு கம்பெனிகளில் கேட்பார்கள் அதை தொடர்ந்து சிறுதொழிலுக்கும் வருவார்கள்
எப்படி வருவார்கள்?
சினிமா எடுக்கபட்டால் மேல்சாதி இயக்குநரின் படம் ஒன்றுதான் இயக்கபட வேண்டும், தலித் இயக்குநருக்கு 10 படம் வேண்டும்
தியேட்டர்களில் இட இதுக்கீடு வேண்டும், தலித் இயக்குநர் படங்கள் 3 காட்சியும் மற்ற இயக்குநர் படம் 1 காட்சியும் வேண்டும்
கடை தெருவில் மேல்சாதிக்கு ஒரு கடையும் தலித்துகளுக்கு மற்ற எல்லா கடையும் வேண்டும்
மேல்சாதிகாரன் கடை அல்லது கம்பெனி 2 மணிநேரம் திறந்திருக்க வேண்டும் மற்ற நேரமெல்லாம் இவர்கள் கடை மட்டும் திறக்கபட வேண்டும்
சாலையில் மேல்சாதிக்காரன் பஸ் ஒரு மணிநேரம் ஓட வேண்டும், தாழ்த்தபட்டவன் பஸ் 23 மணிநேரம் ஓட வேண்டும்
மேல்சாதிகாரன் கம்பெனிக்கும் வீட்டுக்கும் 1 மணிநேர மின்சாரம்,தாழ்த்தபட்டவன் கம்பெனிக்கு 23 மணி நேர மின்சார சப்ளை
மற்ற சாதிக்காரன் என்ன உற்பத்தி செய்தாலும் அதில் 5%க்கு மேல் கடலில் போட வேண்டும், மீதி 95% தாழ்த்தபட்டவனிடம் இருந்து வாங்க வேண்டும்
எந்த கம்பெனி யார் தொடங்கினாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும்

இதில் சினிமா தயாரிப்பு, கம்பெனிக்கு பணம் போடுபவன் , கடன் வாங்கி தொழில் செய்பவன் சிரமெமெல்லாம் தெரியாது மாறாக இட இதுக்கீடு என தகுதி இல்லாதவனுக்கு கொடுத்து எல்லாம் நாசமாக்க வேண்டும்
எவனோ எங்கெல்லாமோ ஓடிதிரிந்து தொழில் வளர்ப்பான் அதில் இட ஒதுக்கீடு என புகுந்து நாசமாக்க வேண்டும், முதலாளி சாக வேண்டும்.
இட ஒதுக்கீடு வந்தால் ஒரு தொழில் உருப்படியாக இத்தேசத்தில் நடக்கும்? ஒரு கம்பெனி உருப்படியாக இயங்கும் என கருதுகின்றீர்கள்?
நாடு நாசமாக வேண்டும் எனபதில் என்றுமே திமுகவுக்கு அதீத அக்கறை உண்டு, அது இந்நாளைய தலைவருக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை
இந்த ராணுவத்திலும் இட இதுக்கீடு வேண்டும் என கேட்டு, இவர் கையில் அல்லது இவர் சீமந்த புத்திரன் கையில் துப்பாக்கியினை கொடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பினால்தான் அன்னாருக்கு புரியும்
திமுக தலைவர் ஒருவித பகல் கனவில் அலைகின்றார் என்பது தெரியும், ஆனால் இப்படி முழு கனவுலகிலே இருப்பார் என தெரியாது
அவரை யாரேனும் எழுப்பிவிட்டால் நல்லது.