“நாம் கிறுக்கர்கள்” என சொல்லாமல் சொல்லுகின்றனர்..
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மசூதிக்குள் நுழைந்து இஸ்லாமிய மக்களை கொன்ற புலிகளின் தலைவன் படம் பிடித்து அண்ணன் அண்ணன் என கத்துபவர் சீமான்
ஆனால் இஸ்லாமியர்களின் தனிபெரும் அடையாளமான காயிதே மில்லத், அதுவும் திமுகவினை ஆதரித்த காயிதே மில்லத்திற்கு புகழ்வணக்கம் என சொல்பவரும் இவர்தான்
“இஸ்லாமியரை கொன்றவனும் வாழ்க, இஸ்லாமியரை காத்தவனும் வாழ்க..”
இப்படி ஒரு பெரும் தத்துவத்தை அங்கிள் சைமனை தவிர யாரால் சொல்ல முடியும்?
“நாம் கிறுக்கர்கள்” என சொல்லாமல் சொல்லுகின்றனர்.