நாம் தமிழர் கும்பலின் அட்டகாசம் கூடுகின்றது
நாம் தமிழர் கும்பலின் அட்டகாசம் கூடுகின்றது
இந்திரா கொலையாளிகளை பஞ்சாபியர் கொண்டாடவில்லையா, கோட்சேவினை கொண்டாடவில்லையா என ஏக ஆட்டம்
பஞ்சாபியர் என்று இந்திராவினை நாங்கள் கொன்றோம் என பெருமை பேசினர்? அவர்களை பொறுத்தவரை அந்த இரு கொலையாளிகளும் குற்றவாளிகளே, ஒரு நாளும் அவர்களை உயர்த்திபிடிக்கமாட்டார்கள்
அந்த சீக்கியர்களுக்கு காலிஸ்தானின் தாய்வீடான பாகிஸ்தான் இன்றும் பரமவைரியே, அவர்களின் நாட்டுபற்று அப்படி
ஆனால் தும்பிகள் அப்படியா?
கோட்சேவினை யாரும் புகழ்வது இல்லை ஆனால் அவன் காந்தியினை சுட்டபின் தற்கொலை செய்யவில்லை சயனைடு கடிக்கவில்ல்லை, பங்கருக்குள் பதுங்கவில்லை
மாறாக நீதிமன்றத்தில் தன் வாதத்தை சொல்லிவிட்டுத்தான் செத்தான், அந்த வாதத்தின் சில வரிகளை சொல்வார்களே தவிர கோட்சே உத்தமன் என யாரும் சொல்லவில்லை
ஏன் இந்து மகா சபையே காந்தியினை கொன்றது நாம் என மார்தட்டவில்லை
உள்நாட்டு குழப்பங்களை அந்நிய நாட்டு தீவிரவாதியோடு தொடர்புபடுத்தி ஒரே தட்டில் வைக்கும் இந்த தும்பிகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் மகா கேடு..