நாம் முதலில் குஷ்பு சங்கத்து தொண்டன்
நாம் முதலில் குஷ்பு சங்கத்து தொண்டன், அதன் பின்புதான் இந்தியன் அதற்கும் பின்னர் தான் தமிழன்
தலைவி சொன்னால் மறுபேச்சில்லை, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதால் சங்கம் தலைவியின் அறிக்கையினை அப்படியே ஏற்றுகொள்கின்றது
மோடியினை எதிர்க்க மிகுந்த தைரியமும் , திறமையும் கொண்டவர் தலைவி ஒருவரே என்பதால் அவர்பின் தமிழகம் அணிவகுத்தால் எல்லா வெற்றிகளையும் பெறலாம், தமிழக நலன்களை எல்லாம் மீட்கலாம்