நாம் ரஜினியினை ஆதரிக்கவில்லை

நாம் ரஜினியினை ஆதரிக்கவில்லை, அவர் கட்சி எல்லாம் அல்ல‌

ஆனால் ஜனநாயக நாட்டில் ரஜினியினை வரவேண்டாம் என சொல்ல சீமானுக்கு என்ன உரிமை? அதனைத்தான் கண்டிக்கின்றோம்

இந்நாட்டில் மதசார்பற்ற அரசு வேண்டும் என்பதிலும், இம்மாநிலத்தில் சுயாட்சியினை பாதுகாக்கும் அரசும் வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை

“மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி..” என்பதே இங்கு சரியான‌ நிலைப்பாடு,

இந்நாட்டின் ஒருமைபாட்டுக்கும் ஒற்றுமைக்கும் மாநில உரிமை பாதுகாப்பிற்கும் அதுவே உகந்தது