நாளைக்கு டெல்லில நமக்கு ஆதரவா போராட்டமாம்
நாளைக்கு டெல்லில நமக்கு ஆதரவா போராட்டமாம், தமிழ்நாட்ல இருந்து தளபதி சொல்லிட்டாராம், யார் அந்த தளபதி? I want to see him..
அட அவனுக அவனுகளா அப்படி தளபதி, அஞ்சா நெஞ்சன் ஜெனரெல்னு பட்டம் வச்சிட்டு அரசியல் பண்ணுவானுக நீங்களா ஏதும் நினைச்சிக்காதீங்க?
இஸ் இட்? பிறகு எப்படி தளபதி ஆனார்?
அட அது நாடக கோஷ்டிங்க, அவனுகளே ஒருத்தர பேரரிஞர் அப்படின்னு சொல்லி அழுவானுக அந்த ஆளு காஞ்சிபுரத்த தாண்டிருக்க மாட்டாரு, கலைஞர்னு ஒரு ஆள சொல்லுவானுக அவர் இந்திய அளவுல கூட அவார்டு வாங்கிருக்கமாட்டாரு
வாவ், அப்படியா?
புரட்சின்னு ஒரு வார்த்தை அவனுககிட்ட சிக்கி படாத பாடுபட்டுச்சி, சீனத்து மாவோ, வியட்நாமிய ஹோசிமின் எல்லாம் தமிழ்நாட்டு புரட்சி தலைவர்கள பார்த்துட்டு உடனே செத்துட்டாங்க
அய்யய்யோ
பின்ன புரட்சி தலைவின்னு ஒரு அம்மா வந்தவுடனே சோவியத் யூனியனையே கலைச்சிட்டானுக புரட்சி ரஷ்யர்கள்
தமிழ்நாட்டு அரசியல்ல இவ்வளவு ஆச்சரியமா? இன்ட்ரஸ்டிங்
அட நீங்களே பாருங்க, உலகத்துல இவ்வளவு அரசியல் கட்சி இருக்கு, எங்கயாவது கமாண்டர், ஏர்சீப் மார்ஷல், அட்மிரல், ஜெனரல், பிரிகேடியர்னு பதவி இருக்கா?
இல்லை, நான் பார்த்ததே இல்லை
ஆமா சார், இதெல்லாம் ஸ்கூல் பசங்க விளையாட்டுல இருக்கும், இல்ல நாடக கம்பெனில இருக்கும். இவனுக இரண்டாவது வகை
ஓ காட், நானும் இவனுக ரஷ்ய செஞ்சேனை, சீன செம்படை, ஈரானிய புரட்சிபடை மாதிரின்னு நினைச்சி சந்தோஷபட்டேன்
அவனுகளா? அட நல்லவேளை நீங்க அவனுககிட்ட பேசலை, பேசியிருந்தா?
உங்கள பேசியே கொன்னுருப்பானுக, மோடிக்கு ஒரு வேலை மிச்சமாயிருக்கும்.
அப்போ அவங்களுக்கும் அவங்க தளபதிக்கும் யுத்த பயிற்சியே இல்லையா?
துப்பாக்கி எப்படி இருக்கும் எப்படி இயங்கும்ணு கூட அவனுகளுக்கு தெரியாது, ஒரு ஏகே 47 கொடுங்க, பெரியார் மட்டும் இல்லண்ணா என சொல்லிட்டே கண்ணீர் விட்டு தொட்டு பார்ப்பானுக
யார் பெரியார்?
அத அவனுககிட்டதான் கேட்கணும், ஆனா இந்த தளபதி, குத்தீட்டி, களம், வாள், கேடயம்னு அந்த கலைஞர் எழுதி வைப்பாரு அத வேணும்னா படிச்சிருப்பானுக
அவர் 2000 வருஷத்துக்கு முன்னாடி இருந்தாரா?
இல்ல 2 வருஷத்துக்கு முன்னாடி கூட இருந்தாரு
பின்ன ஏன் குத்தீட்டி, கேடயம் எல்லாம்? இப்போ பட்டனை தட்டுனா முடிஞ்சது விஷயம்
தமிழ் இலக்கியத்துல அதுதான இருந்திச்சி அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் , இவனுக அந்த கனவுலேதான் போர், வீரம், களம், கேடயம் , வாகைன்னு சொல்லிட்டே இருப்பானுக, நாடகதமிழ் அப்படித்தான் பழக்கி வச்சிருக்கு
அப்போ இந்த தளபதிய நம்ப வேண்டாமா?
அட இப்படித்தான் அவனுகள நம்பித்தான் இலங்கையில் பிரபாரன்னு ஒருத்தன் எவ்வளவோ அட்டகாசம் செஞ்சான், கடைசியில இவனுகள நம்புன பாவத்துக்கு மண்டையில கொத்து வாங்கி செத்தான், நீங்களும் அதுக்கு ஆசைபடுறீங்களா?
நோ நோ….”