நாளை கனிமொழியின் பிறந்த நாள்

நாளை கனிமொழியின் பிறந்த நாள், கிட்டதட்ட 7 ஆண்டுக்கு பின் அவர் மிக மகிழ்வாக கொண்டாடபோகும் பிறந்தநாள்

பொறுக்குமா விகடனுக்கு , அதனால் அந்த பசுஞ்சோலையில் தீ கொளுத்தி போட்டிருக்கின்றாம், கூடிவிட்ட பறவை கூட்டில் கல் எறிந்து விளையாடுகின்றதாம்

இப்படியும் ஒரு அல்ப ஆசை.

இதெல்லாம் என்ன சலசலப்பினை ஏற்படுத்திவிடும்? விகடன் மீது எல்லோருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தும்

கலைஞர் கூட்டில் கல் எறிவதாக நினைத்து, தேன் கூட்டில் கல் எறிந்து சிக்கியிருக்கின்றது விகடன், ஆளாளுக்கு போட்டு சாத்தி கொண்டிருக்கின்றார்கள்.