நாளை நடராஜனின் உடல் அடக்கம்

நாளை நடராஜனின் உடல் அடக்கம்

குட்டிசாத்தானை கையில் வைத்துகொண்டு ஒரு மாய மந்திரவாதி பெரும் அழிச்சாட்டியம் செய்த அந்த காலம் நிச்சயம் தமிழக கருப்பு பக்கங்களில் ஒன்று

இப்பொழுது குட்டி சாத்தானும் இல்லை, அதற்கு கட்டளையிட்ட மந்திரவாதியும் மாண்டாயிற்று.


நடராஜன் மறைவுக்கு ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் , அதிமுக உறுப்பினர்கள் சசிகலா பரோலுக்கு உதாவதது நன்றி கெட்ட செயல்: சீமான்

இப்படி பல செயல்களை கண்டிக்கும் அங்கிள் சைமன், நடராஜனுக்கு அஞ்சலி செலுத்திய செயல் தலைவரை பாராட்டவில்லையே ஏன்?

ஆனாலும் நடராஜன் என்பவருக்கு இவர் ஏன் இப்படி கொதிக்கின்றார் என்றால் அதுதான் எஜமான் பாசம்

நடரஜன் என்பவர் கலைஞரை எதிர்க்க எத்தனை பேருக்கு எலும்பு வீசினார் என அப்பட்டமாக தெரியும் நேரமிது, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்