நிச்சயம் அவன் நாத்திகவாதியாக இருக்கமுடியாது
அட திருட்டு பயல்களா,
வள்ளுவன் கடவுள் வாழ்த்து பாடியிருக்கின்றான் அல்லவா? ஆக நிச்சயம் அவன் நாத்திகவாதியாக இருக்கமுடியாது
அவன் சமணமுனியா இந்து முனியா என்பதுதான் வாதம். அதில் இந்து என்பதற்கான ஆதாரம் நிரம்பவே உண்டு என்பதால் அவன் இந்துவாகின்றான்
அப்படி இந்து அல்ல என்றால் அவனை சமணமுனியாகத்தான் ஏற்றுகொள்ள வேண்டும், வேறு தெரிவு இல்லை
ஆக இம்சை பெரியார் திராவிட கருப்பு சட்டையினை கழற்றிவிட்டு சமணமதத்தில் சேர்ந்து மொட்டை அடித்து துறவியாகுங்கள்
இரண்டிலும் சேரமாட்டோம் வள்ளுவனுக்கு மதமே இல்லை என்பதெல்லாம் பெரும் அயோக்கியதனத்தின் உச்சம், படுபயங்கர மோசடி
உங்களுக்கு கிடைக்க போகும் நரகம் அல்பத்தாதி என்பவன் இருக்கும் நரகத்தை விட மோசமாய் இராது.