நிச்சயம் நியாயமான கேள்வி

திமுகவின் மகளிரணி பிரபலமான Rajathi Salma என்பவர் எழுப்பியிருக்கும் கேள்வி நல்ல கேள்வி.

அதாவது ராஜிவினை கொன்றது சரி என சீமான் சொல்ல, அதை விவாதிக்கும் ஊடகங்கள் நாம் தமிழருக்கும் வாய்ப்பு கொடுத்தன, விவாதிக்க அழைத்தார்களாம்,

நிச்சயம் ஊடகம் அதை செய்திருக்க கூடாது.

அம்மணி என்ன சொல்கின்றார் என்றால் இனி பாலியல் குற்றவாளி அவன் நியாயத்தை சொல்லவும் இப்படி அழைப்பீர்களா? என செவிட்டில் அடித்தாற்போல் கேட்கின்றார்

நிச்சயம் நியாயமான கேள்வி

இதை அவர் டிவி ஊடக விவாதத்திற்கு நேரில் செல்லும்பொழும் கேட்பார் என நம்புகின்றோம்

அவர் கேட்காவிட்டாலும் அண்ணன் M.m. Abdulla என்பவர் நிச்சயம் கேட்பார்

முக ஸ்டாலின் கேட்காவிட்டாலும் இவர்கள் கேட்டே தீருவார்கள்..