நித்திசாமி உயில் எழுதிவிட்டார்
நித்திசாமி உயில் எழுதிவிட்டார்
அதில் தனக்கு பின் தன் ஆசிரம சொத்துக்கள் எந்தெந்த மடத்துக்கு சொந்தம் எனவும் இன்னும் பல விஷயங்களையும் சொல்லிவிட்டார்
மனிதர் தெளிவாகிவிட்டார், தன்னிலை விளக்கத்தை அழகாக கொடுத்துவிட்டார்
திமுக தலைவரையே சிலர் கண்மூடிதனமாக நம்பும் பொழுது, நித்திசாமி மேல் நம்பிக்கை கொண்ட ஒரு குழு இருப்பதில் என்ன ஆச்சரியம்?
இனி அவர்பாடு அவரை நம்பும் பக்தர்கள் பாடு.
இனி நித்திசாமியினை விமர்சிக்க போவதில்லை. இளம் வயதிலே உயில் எழுத ஒரு தீர்க்கமும் ஞானமும் வேண்டும்
சாமிக்கு ஞானம் வந்துவிட்டது , இனி அவர் பிரகாசிக்கலாம்
கடவுள் கொடுத்தார் என சம்பாதித்து தன் குடும்பத்துக்கு பல மில்லியன் டாலரை கொடுத்து சென்ற தினகரனை விட நித்திசாமி உத்தமரே..