நிம்மதியா போயிட்டு வாங்க..

அத்திவரதரை தரிசிக்க வருகின்றார் மோடி

“பங்கு தைரியமா போங்க, இந்தவாட்டி கருப்புகொடி காட்ட ஒருத்தரும் இருக்கமாட்டாங்க‌

பூரா கருப்புகொடி, கருப்பு பலூன் கோஷ்டியும் பார்லிமென்ட்ல சிக்கி கிடக்கு, ஏதும் முணுமுணுத்தா சொல்லுங்க வச்சி செஞ்சிரலாம்

நிம்மதியா போயிட்டு வாங்க..”