நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்தது

நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்தது

சிறை அவருக்கு நிம்மதியாக இருந்திருக்கும், இனி அவர் சந்திக்கபோகும் காட்சிகள் அவருக்கு நிச்சயம் மகிழ்வாய் இராது

நிச்சயம் யாருக்காக இதை செய்ய முயற்சித்தார் என்பதை அவரால் ஒருகாலமும் சொல்லவும் முடியாது, சொல்லாமல் இச்சமூகத்தை எதிர்கொள்ளவும் முடியாது

மிக நெருக்கடியான காலங்களை இனிதான் கடக்க போகின்றார் நிர்மலா தேவி, நிச்சயம் பழைய இயல்பான வாழ்க்கை இனி அவருக்கு வாய்க்காது