நிலவின் சுற்றுபாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2

நிலவின் சுற்றுபாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2

அதாவது சசிகலாவினை சுற்றிவந்து வணங்கிய எடப்பாடி பின்பு மோடியினை சுற்றி வருவது போல இப்போது சந்திரனின் வளையத்துக்குள் சென்றிருக்கின்றது சந்திராயன்

மிக வலுவான சவால்கள் இனிதான் இஸ்ரோவுக்கு காத்திருக்கின்றன, வலு கவனமாக அதை நிலவில் தரையிறக்கம் செய்ய வேண்டும்