நீட் தேர்வால் தமிழகத்துக்கு அதிக இடம் கிடைத்துள்ளது: தமிழிசை
நீட் தேர்வினை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியியை சபரிமாலா ராஜினாமா
இந்த 39 எம்பிக்கள், 234 எம்.எல்.ஏக்களை செருப்பால் அடித்திருக்கின்றார் சபரிமாலா, வாழ்த்துக்கள்
பாருங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியைக்கு கூட தன்மானமும், சமூக பொறுப்பும் அதிகம் இருந்திருக்கின்றது.
ஒருவேளை நீங்கள் முதல்வராக இருக்கும் அரசில் பணிபுரிவது அவமானம் என்று விலகிவிட்டாரோ?
இரு அறிவாளிகள் அடிக்கடி சந்தித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து சமூகத்தை வளப்படுத்துவார்கள் என சாக்ரடீஸ் அன்றே சொல்லியிருந்தார்.
நீட் தேர்வால் தமிழகத்துக்கு அதிக இடம் கிடைத்துள்ளது: தமிழிசை
எங்கே இடம் கிடைத்தது? சுடுகாட்டிலா?
இவர் உண்மையிலே டாகடருக்கு படித்தாரா? இல்லை போலி டாக்டரா என விசாரிக்க வேண்டும் போலிருக்கின்றது
தமிழகமே கொந்தளிக்கும் பொழுது இந்த அம்மணி இப்படி காமெடி செய்துகொண்டிருந்தால் யாருக்கு கோபம் வராது?
அம்மணியின் காமெடிகள் பிரசித்தம் என்றாலும் இப்படி கோபம் ஏற்படுத்தும்படி காமெடி செய்வது நன்றாக இல்லை
சட்டையினை கிழிகாமல், உண்மையாக போராடி ஜனநாயாக முறையில் அரசியலில் வெல்வோம் : தமிழிசை
எங்கே? மசூதி இடிக்காமல், ராமர் கோவில் பற்றி பேசாமல் , மத கலவரம் உருவாக்காமல், அரசியலில் வெல்வோம் என சொல்லுங்கள் பார்க்கலாம்