நீரும் இருக்கின்றீரே…
கொள்ளையரை அடித்து விரட்டிய நெல்லை தம்பதியருக்கு வீரதீரத்துக்கான விருதை வழங்கினார் பழனிச்சாமி : செய்தி
“உங்க அப்பா இருந்திருந்தால் அந்த கொள்ளையரிடமிருந்து அவர்களாக காத்து கொண்டார்கள்,
ஆனால் ஆட்சி கொள்ளையரிடமிருந்து தமிழகத்தை காக்க போவது யார்? என நேற்றே கேட்டு விஷயத்தை திருப்பி இருப்பார்..
நீரும் இருக்கின்றீரே…எல்லாம் எங்கள் தலையெழுத்து”
