நீரே கவனித்து கொள்ளும் வரதரே

“அத்தி வரதரே நாமே உம்மை தரிசிக்க ஓடோடி வந்தோம்

ஆனால் அங்கொருவர் உம்மை காணவராது அமித்ஷா அலுவலகம், நிர்மலா சீத்தாரமன் அலுவலகம் என டெல்லியில் ஓடிகொண்டிருக்கின்றார் அய்யனே

ஆசீர்வாதத்தை எமக்கு அளித்துவிட்டு அவரை நீரே கவனித்து கொள்ளும் வரதரே”