நீ எந்த ஆயுதத்தை எடுத்தாயோ அதனாலே அழிவாய்

நீ எந்த ஆயுதத்தை எடுத்தாயோ அதனாலே அழிவாய் என்பது ஆன்றோர் வாக்கு

எப்படி தீர்க்க நினைத்தாயோ அப்படியே தீர்க்கபடுவாய் என்பது பைபிள் மொழி

ஆபாசமும், வசவுகளும் திக திமுகவின் தனி சொத்துக்கள். மகா மகா கீழ்தரமான வசவுகளாலும், காது கூசும் ஆபாசத்தாலும் மேடையில் ஆடியவர்கள் அவர்கள்

தனிபெரும் தலைவனாகிவிட்ட பின்னால் கூட அண்ணாவும், கலைஞரும் அந்த ஆபாச கூச்சல்களை தடுக்கவில்லை மாறாக ரசித்தார்கள்

அந்த ஆபாச வக்கிர பேச்சு ஆயுதம் இப்பொழுது திமுகவுக்கு எதிராகவே திரும்பிவிட்டது, இனி அவர்கள் அதே வார்த்தைகளால் திரும்ப அடிவாங்கும் காலம்

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது என்பது இதுதான்