நீ ஐரோப்பாவிற்கே போய்விடு தேவி

“உன்னால் முடியும் தம்பி” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த கதாநாயகியினை காணும் பொழுது தோழி Devi Somasundaramஎன்பவரை பார்த்தது போலவே இருக்கின்றது.

அக்கதையில் வருகின்ற‌ ஆச்சாரமான குடும்பத்தில் மட்டும் அவர் மருமகளாக சென்றால், அடிக்கின்ற அடியில் “பிலகிரி மார்த்தாண்டம் பிள்ளை” அலறி அடித்துகொண்டு அந்த தியாகராஜர் படத்தை வீசியெறிந்துவிட்டு பெரியார் படத்தை மாட்டிவிட மாட்டாரா?

எனினும் அம்மாதிரியான கமலஹாசன் எல்லாம் இப்போது வாய்ப்பே இல்லை, என்பதால் ஏதோ ஒரு ஆச்சார குடும்பம் தப்பித்தது.

தேவிக்கு ஏற்ற இங்கர்சால் அல்லது கார்ல் மார்க்ஸ் ஐரோப்பாவில் வேண்டுமானால் பிறந்திருக்கலாம்.

நீ ஐரோப்பாவிற்கே போய்விடு தேவி