நீ கிறிஸ்தவனா

நீ கிறிஸ்தவனா இந்நாடு சமயசார்பற்ற நாடு அல்லவா என்றேல்லாம் எம்மிடம் கேட்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை

இந்து மதம் இந்த மண்ணின் மதம், பன்னெடுங்காலமாக அதுதான் இருந்தது. இம்மண்ணின் அடையாளமும் கலாச்சாரமும் அது

உலகில் ஏகபட்ட இஸ்லாமிய, கிறிஸ்தவ, பவுத்த நாடுகள் இருக்கும்பொழுது ஒரே ஒரு இந்துநாடாக இந்நாடு இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

மற்ற நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டில் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்தை தேசிய மதமாக அறிவித்துவிடும் பொழுது இங்குமட்டும் சமயசார்பற்ற இம்சைகள் எல்லாம் சரியில்லா முரண்பாடு

இந்நாடு எக்காலமும் இந்து நாடே, அதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை

உலக நாடுகளை எல்லாம் ஒருசுற்று சுற்றிவந்தால் இந்நாட்டினை இந்துநாடு என அறிவிப்பதும் அதே நேரம் மற்ற மதங்கள் அவர்கள் மதங்களை பின்பற்ற சுதந்திரம் உண்டு என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும்

இன்று இல்லையேல் இனியொருநாளில் அது நடந்தே தீரும்