நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது ‍ நடிகர் சூர்யா

நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது ‍ நடிகர் சூர்யா

ஆனால் அதனருகே தியேட்டரும் உள்ளது என்பதையும், வீட்டுக்குள்ளும் டிவியில் சினிமாவும், சின்னதிரையுமே ஓடிகொண்டிருக்கின்றது என்பதையும் வசமாக மறைக்கின்றார் சூர்யா

டாஸ்மாக் கேடு என்றால் தமிழ் சினிமா அதனை விட பெரும் ஆபத்து அல்லவா? 


வரும் நாடாளுமன்ற தேர்தல் பாண்டவர்கள்-கவுரவர்கள் இடையேயான தர்ம யுத்தம்: பா.ஜனதா எம்.எல்.ஏ

ஆக இந்தியா பாஞ்சாலி போல உடையிழந்து, மானம் காக்க போராடிகொண்டிருக்கின்றது என்பதை அமைச்சரே ஒப்புகொண்டுவிட்டார்

மிஸ்டர் எம்.எல்.ஏ உண்மையினை சொல்லுங்கள், சூதாடி இந்தியாவினை அடமானம் வைத்தது மோடிதானே?