நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா

“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
ஆற்றுவெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா.”