நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்
தமிழகத்தின் மிக சிறப்பான தேரோட்டங்களில் ஒன்று நெல்லையின் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்
மதுரை அழகர் திருவிழா, திருவாரூர் தேரோட்டம் போன்ற பிரசித்திபெற்ற விழாக்களின் வரிசையில் வரும் கொண்டாட்டம் அது
ஆனிதேரோட்டம் என அழைக்கபடும் அந்த நெல்லையின் பெருவிழா இன்று நடக்கின்றது.
சமய பேதமின்றி எல்லா மக்களும் உற்சாகமாக கலந்து கொள்ளும் திருவிழா அது.
அந்த பெரும் கலாச்சாரமும் பெருமையுமிக்க விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்
அந்த நெல்லையப்பர் எல்லோரையும் அன்று பெரும் மழையில் இருந்து நெல்லை காத்தது போல காக்கட்டும்..