நெல்லை காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
இறுதியாக நெல்லை முன்னாள் திமுக மேயர் கொலைக்கு காரணம் உட்கட்சி விவகாரம் என வந்து நிற்கின்றது வழக்கு
கொன்றவரும் கொல்லபட்டவரும் தாழ்த்தபட்டவர்கள் என்பது இன்னொரு கோணம்
தாழ்த்தபட்டோருக்கான இயக்கத்தில் தாழ்த்தபட்ட ஒருவர் அந்த இனத்தில் ஒருவரால் கொல்லபட்டிருக்கின்றார் என்றால் சம்பவம் சொல்ல வருவது என்ன?
தலித்துக்களுக்கு எதிரி வேறு யாருமல்ல, அவர்களேதான்
அதிரடி நடவடிக்கையால் குற்றவாளிகளை பிடித்து, நெல்லையில் சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது என காட்டியிருக்கும் நெல்லை காவல்துறைக்கு வாழ்த்துக்கள்