நேர் கொண்ட பார்வை
அந்த படத்தின் பெயர் நேர் கொண்ட பார்வையாக இருக்கலாம், ஆனால் வித்யா பாலனை ஓரக்கண்ணால் பார்க்கின்றது சங்கம்..
பொதுவாக அஜித்குமாரின் படங்கள் நமக்கு பிடித்தமனாவை அல்ல
ஆனால் வித்யாபாலனுடன் சேர்ந்து நிற்கும் பொழுது , அந்த ஜோடியில் ஒரு பொருத்தம் தெரிகின்றது, ஒரு அழகு தெரிகின்றது, ஏதோ ஒரு பொருத்தமான இணைப்பு மின்னுகின்றது
இவ்வளவு நாளும் இந்த ஜோடியினை பிரித்துவைத்த படுபாவி யாரென தெரியவில்லை
