நோயாளியா?
மசூத் அசார் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி பாகிஸ்தான் செய்தி
இதற்கெல்லாம் தமிழகத்தின் இம்ரான் கான் ரசிகர்கள் ஆதாரம் கேட்கவே மாட்டார்கள்
ஆனால் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது பற்றி இவர்களுக்கு ஆதாரம் கொடுத்தே தீர வேண்டும்
ஏண்டா பாகிஸ்தான் பதர்களா இந்திய தாக்குதலில் மசூத் அசார் அடிபட்டு சாகக் கிடக்கிறான் என பகிரங்கமாக சொல்ல உங்களுக்கு அவ்வளவு வெட்கமா??
நீங்கள் மறைத்தாலும் உண்மை உலகுக்கு தெரியாதா ?
இவ்வளவு காலம் ஜல்லிக்கட்டு காளை போல் திரிந்தவன் இந்திய தாக்குதல் நடத்திய பின்பு சிறுநீரகம் கெட்ட நோயாளி ஆகி விட்டானா??