பகவான் என்றால் சும்மாவா?
சந்தடி சாக்கில் நித்தியானந்தா சீட கோடிகள் உள்ளே வந்துவிட்டன
“எங்க பகவான் பாஸ்போர்ட்டையா கொடுக்காமல் குடியுரிமை சிக்கலை உருவாக்குனீர்கள்?, எங்கள் பகவானின் கைலாச நாட்டுக்கா இடைஞ்சலை கொடுத்தீர்கள்?
பகவானை பகைச்சுட்டு யார் இருக்க முடியும்? ஜெயலலிதா இல்லை, இன்னும் பலர் இல்லையடா.. பகவான் என்றால் சும்மாவா?
பகவானின் குடியுரிமை பாஸ்போர்ட்டை கொடுக்கா நாடு, குடியுரிமை சட்டம் என எப்படி எரிகின்றது பார்த்தீர்களா..
பகவானின் மகிமையே மகிமை ..” என கன்னத்தில் போட்டு கொள்கின்றன
நடப்பதை கண்டு அந்த பரபரப்பில் மீடியா தன்னை விடுவித்ததை கண்டு மந்தகாச புன்னகையினை வீசியபடி எல்லாம் பரமசிவனின் விளையாட்டு என சிரிக்கின்றார் நித்தி சாமி