பக்தாள் உலகமே ஒரு தனி உலகம்…

ஒரு ஏவுகனை சோதனை நடந்திருகின்றது, அதற்குள் துருவ நட்சத்திரம் அருந்ததி நடத்திரத்தை கூட மோடியால் அடைய முடியும்

மோடி நினைத்தால் வானில் ஒரு நட்சத்திரத்தை உருவாக்க முடியும் அழிக்கவும் முடியும் என கன்னத்தில் போட்டு கொள்கின்றன சில சங்கிகள்

ஒரு சங்கி சொல்கின்றது கடலில் நடமாடும் திமிங்கலங்களில் பாதி மோடி உருவாக்கிய நீர்மூழ்கியாம் அது திமிங்கலம் மாதிரியே இருக்குமாம்

இன்னொரு சங்கி வானத்தை பார் அதில் பாதி விண்மீன் அல்ல மோடியின் செயற்கைகோள் என்கின்றது

பக்தாள் உலகமே ஒரு தனி உலகம்…