பண்டைய தமிழர்களின் தொடர்ச்சி செட்டி வம்சம்
பண்டைய தமிழர்களின் தொடர்ச்சி செட்டி வம்சம் இவர்களைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் இருக்கிறது இன்னும் பல பண்டைய இலக்கியங்களில் இருக்கிறது
கண்ணகி கோவலன் கதையை விடுங்கள் பட்டினத்தார் கூட அந்த இனமே இவர்கள் பூம்புகார் கடலில் மூழ்கிய பின்பு காரைக்குடி செட்டிநாடு பக்கம் வந்தவர்கள்
இவர்கள் சிவநேச செட்டியார்கள் என அழைக்கப்படுபவர்கள்
இந்தியா முழுக்க அவர்கள் உருவாக்கிய ஆலயங்கள் உண்டு ஏழைகளுக்கான தர்ம சாலைகள் உண்டு காசியில் அவை இன்றும் உண்டு அதுபோக வெளிநாடுகளில் எல்லாம் ஆலயங்கள் அமைத்து செட்டியார்கள்
இப்பொழுது ஒரு ஆதாரத்திற்கு அவர்களை இழுக்கலாம் காவிரிப்பூம்பட்டினம் தமிழனின் பட்டினம் ஆக இருந்தது அந்த தமிழனின் பட்டினம் இந்துக்களின் பட்டினம் ஆக இருந்தது
அந்த இந்து தமிழர்கள் தான் செட்டிநாட்டு பக்கம் வந்தார்கள் அந்த இந்துக்கள் தான் இந்தியா முழுக்க தருமசாலை அமைத்தார்கள்
தமிழன் ஒரு இந்து என சொல்வதற்கு இந்த பாரம்பரியமிக்க ஒரு இனம் போதும் இதற்குமேலும் தகவல் வேண்டுமென்றால் செட்டிநாட்டு பக்கம் சென்று தமிழனுக்கு மதம் இல்லை என சொல்லிவிட்டு வந்து விடட்டும் பார்க்கலாம்