பத்திரமா வச்சிங்கோங்க, அப்பதான் இன்னும் நல்லா இருக்கும்

ஜெயலலிதா ஊழல் குற்றவாளி அவர் சசிகலா மற்றும் இன்னபிற ஊழல்வாதிகளின் ஊழலை ஊக்குவித்தார் : உபிக்கள்

“செல்வகணபதி உள்ளிட்ட ஊழல் கோஷ்டிகள் எல்லாம் எங்கே இருக்கின்றது?

திமுகவில்

சசிகலாவின் அடிமையான தங்க தமிழ்செல்வன் யார்?

திமுகவின் கொள்கைபரப்பு செயலாளர்

நல்லது, அப்படியே கிளம்பு

அண்ணே இருந்தாலும் அந்தம்மா சசிகலாவினை திருமப் சேர்த்திருக்க கூடாது

வைகோ எங்கே இருக்கின்றார்?

நம்ம கூடத்தான், எம்பி ஆக்கி வச்சிருக்கோம்

பத்திரமா வச்சிங்கோங்க, அப்பதான் இன்னும் நல்லா இருக்கும்..”