பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை
பன்னெடுங்கால தமிழக வரலாற்றை புரட்டி பார்த்தால் இங்கு சாதிய மோதல் இருந்ததே இல்லை, எல்லாம் எப்பொழுது வந்திருக்கின்றது என்றால் பிரிட்டன் அரசு 1857ல் இந்தியாவினை எடுத்து கொண்டபின்பே வந்திருக்கின்றது
பூரா சாதி சங்கமும் அவன் காலத்தில்தான் முளைத்து இன்று அரசியலாகியிருக்கின்றது..
அதை இன்றைய அரசியல்வாதிகள் விடாமல் பிடித்து நெருப்பை வளர்த்து குளிர்காய்கின்றார்கள்