பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்.
அந்த சுனந்தா புஷ்கர் எப்படி செத்தாங்க?
சாதிக் பாட்சா எப்படி செத்தாரோ அப்படியேதான்.
உங்க முகத்த பார்த்தா அப்படி தெரியலியே
உங்க முகத்தை பார்த்தாலும்தான் தெரியல..
இப்போ அவங்க செத்திருந்தா சங்கிங்க கொலைன்னு கிளம்பலாம், ஆனா அவங்க செத்தது நம்ம ஆட்சியில அதுனால வேற வழியில்லாம சைலன்ட்.
சரி..சரி… பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்..
