பரம்பரை பூசாரிக்கும் பஞ்சத்தில் பூசாரி ஆனவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

தைப்பூசத்துக்கு ஏன் தமிழக அரசு விடுமுறைவிடவில்லை, தைபூசம் தமிழ்கடவுளின் விழா, இலங்கை மலேசியாவில் விடுமுறை எனும்பொழுது தமிழகத்தில் ஏன் இல்லை என கொந்தளித்த நாம் தமிழர் தும்பிகளையும் அவர்களின் தலைவனையும் ஷஷ்டி விரதத்திலோ இல்லை சூரசம்ஹாரத்திலோ காணமுடியாது

முருகனுக்குரிய வழிபாடுகள் எதையும் செய்வதுமில்லை, அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. ஆனால் முப்பாட்டன் முருகன் என கிளம்பிவிட வேண்டியது

சூரபத்மன் தமிழனாம் அதனால் அக்கோஷ்டி அமைதியாம், இனி தைபூசம் அன்று காவடியோடு கிளம்புவார்கள்

இவர்கள் தைபூசம் மட்டும் கொண்டாடும் முருக பக்த கோஷ்டிகள் போலும், ஆம் அதுவும் இல்லையென்றால் ஈழதமிழன் ஓடவிட்டு அடிப்பான்

அங்கிளின் முருக வழிபாட்டை பார்த்தீர்களா?

முருகனுக்கு சிலைவைக்க சொன்னால் சந்தண கடத்தல் வீரப்பனுக்கு வைத்துவிட்டு, தமிழர் முறைப்படி வேஷ்டியோ மேல் துண்டோ இல்லாமல் ஏதோ ஒரு உடையில் பூசையாம்

ஒரு வேஷ்டி கட்டி நெற்றியில் மங்கல அடையாளமிட்டு வழிபடவுமா தெரியாது, அட வெள்ளை உடை அணியவுமா தெரியாது?

பரம்பரை பூசாரிக்கும் பஞ்சத்தில் பூசாரி ஆனவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்