பழந்தமிழர் முறை

பழந்தமிழர் முறைபடி அன்னார் தமிழரின் பண்டைய விளையாட்டான டென்னிசை தென்னை மரம் சூழ் இயற்கை நிலத்தில், தமிழரின் உடையோடு ஆடியபொழுது எடுத்த படம் இது

அன்னார் ஜூலையில் நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கோத்தபாயாவினை வீழ்த்தி தங்க பதக்கத்துக்கு பதிலாக தமிழீழம் பெறுவார் என எதிர்பார்க்கபடுகின்றது

அன்னார் கையில் இருக்கும் மட்டை ஆண்டன் பாலசிங்கம் கொடுத்தது , உடை சேரலாதன் கொடுத்தது

(உள்ளாடை யார் கொடுத்தது என்றெல்லாம் கேட்க கூடாது)

அன்னாரில் காலணிகளில் ஒன்று பிரபாரனுடையது இன்னொன்று பொட்டு அம்மானுடையது

முட்டில் அணிந்திருக்கும் பட்டை ஈழத்தில் ஆமையினை கட்டி இழுத்து வர பயன்படும் துணியாகும், அதை கிழித்து அன்னார் கட்டியிருக்கின்றார்

முதலில் ராஜபக்சே கையில் இருக்கும் டென்னிஸ் மட்டைக்கு விடுதலை அதன் பின் தமிழீழத்துக்கு விடுதலை