பாஜக அவர்களின் பங்காளியான சிவசேனாவின் பேச்சை கேட்க வேண்டும்

பாஜக அவர்களின் பங்காளியான சிவசேனாவின் பேச்சை கேட்க வேண்டும் : அய்யய்யோ கோஷ்டிகள்

ஆக சிவசேனா நல்ல விஷயத்தை மட்டும் பேசும் என இவர்கள் ஒப்புகொண்டுவிட்டார்கள். ராமர் கோவில், அகண்ட பாரதம், பசுபாதுகாப்பு என சிவசேனாவின் எல்லா கொள்கைகளையும் பாஜக அரசு உடனே ஒப்புகொண்டு நிறைவேற்றட்டும்