பாஜக ஆட்சியில் நல்ல சாமியார்களுக்கு சிக்கல் இல்லை

கருணாநிதி முன்பொருமுறை சொன்னார் பாஜக என்பது “ஆண்டி பண்டாரங்களின் கட்சி, பரதேசி மடம், சாமியார்களின் சங்கம்”

ஆனால் அந்த சாமியார்களின் பாஜக ஆட்சியில்தான் கல்கி சாமியார் அகபடுகின்றார், நித்தி சாம தலைதெறிக்க ஓடுகின்றார், இன்னும் பல சாமிகள் சிக்கிகொண்டிருக்கின்றன‌

ஆக பாஜக ஆட்சியில் நல்ல சாமியார்களுக்கு சிக்கல் இல்லை, மோசமான ஆசாமிகள் என்றால் தப்பமுடியாது