பாஜக செய்தால் தவறு, காங்கிரஸ் செய்தால் சரி..
பாஜகவும் சரத்பவார் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் ஜனநாயகம் செத்துவிட்டது அய்யய்கோ இந்தியாவின் அரசியல் மாண்பு செத்துவிட்டது என ஒப்பாரி வைத்தவன் எல்லாம் சிவசேனா சரத்பவார் காங்கிரஸ் சேர்ந்து ஆட்சி அமைக்கும் பொழுது கள்ள சிரிப்பு சிரித்துகொண்டிருக்கின்றான்
ஏன் என்றால் அவன் அப்படித்தான்..
பாஜக செய்தால் தவறு, காங்கிரஸ் செய்தால் சரி..