பாஜக தமிழக பெண் ஒருவரை ஆளுநர் ஆக்கி புரட்சி செய்திருகின்றது
தமிழகத்தில் இருந்து முதல் மத்திய நிதியமைச்சர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் என பல புரட்சிகளை செய்த கட்சியான பாஜக தமிழக பெண் ஒருவரை ஆளுநர் ஆக்கி புரட்சி செய்திருகின்றது
ஆக தமிழக பெண்ணுரிமையினை காத்த கட்சி பாஜக, தாழ்த்தபட்ட சூத்திர பெண்ணை ஆளுநராக்கி சமூக நீதி காத்து வரலாற்றில் இடம்பிடித்த கட்சியும் பாஜக
இதிலிருந்து என்ன தெரிகின்றதென்றால் ஏ தமிழக மக்களே, இங்கு பெண்ணுரிமையினை பெண் விடுதலையினை கொடுத்த முதல் கட்சி பாஜக
திராவிட, திமுக பெரியார் கட்சிகள் செய்யாத சாதனையினை செய்த கட்சி பாஜக என்பதை வரலாறு குறித்து கொண்டது