பாதுகாப்பு சம்பத்தபட்ட புலனாய்வினை கடுமையாக்கும் மசோதா

பாதுகாப்பு சம்பத்தபட்ட புலனாய்வினை கடுமையாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது..

திமுக அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, முன்பெல்லாம் இந்திய பாதுகாப்பு என்றால் அதிகம் கவலைபடா திமுக இப்பொழுது மாறிவிட்டது..

அத்தி வரதர் நல்ல புத்தியினை கொடுத்திருக்கின்றார்,

துர்கா ஸ்டாலின் திமுகவுக்கு மிக நல்ல காரியத்தை செய்திருக்கின்றார்..விரைவில் அவர் திமுக செயல்தலைவியாக‌ வாழ்த்துக்கள்